10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
31) பின்வரும் உரைப்பத்தியைப் படித்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க:
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு... உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.வினாக்கள்:
அ) தமிழர்கள் எந்த இலையில் விருந்தளிப்பதை மரபாகக் கொண்டிருந்தனர்?
ஆ) இலையில் இடப்பக்கம் பரிமாறப்படும் உணவுகள் யாவை?
இ) உரைப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக.
அ) தமிழர்கள் தலைவாழை இலையில் விருந்தளிப்பதை மரபாகக் கொண்டிருந்தனர்.
ஆ) இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகள் பரிமாறப்படும்.
இ) தமிழர் விருந்து / வாழையிலை விருந்து.