‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' இதுபோன்று இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க. Ilam Payir Vagai Peyargalai Thodaril Amaikka: Naatru, Kandru, Pillai (Examples)

10th Tamil - Quarterly Exam 2025 - Original Question Paper| Tirunelveli District 10th Tamil Quarterly Exam Original Question Paper with Solution 2025 | TVL10T

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்

10th Tamil Quarterly Exam Question Paper
30) ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' இதுபோன்று இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
  1. நாற்று: வயலில் நெல் நாற்று நடப்பட்டது.
  2. கன்று: தோட்டத்தில் மாங்கன்று வைக்கப்பட்டது.
  3. பிள்ளை: தென்னம்பிள்ளை வாங்கி வந்தோம்.
  4. குட்டி: விழாவின் முகப்பில் வாழைக்குட்டி கட்டப்பட்டிருந்தது.
  5. மடலி: பனை மடலியை வடலி என்றும் கூறுவர்.