10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
32) உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
பரிபாடல் கூற்றுப்படி, பெருவெடிப்பிற்குப் பின் தோன்றிய பேரண்டத்தில் பூமி உருவானது. பூமி குளிரும்படி தொடர்ந்து மழை பொழிந்தது. அவ்வாறு பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. பின்னர், மீண்டும் மீண்டும் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான சூழல் உருவானது. இவ்வாறு உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழலாக பூமி அமைந்தது.