தென்னன் மகளே - எனத் தொடங்கும் அன்னை மொழியே பாடலை எழுதுக. Thennan Magale Ena Thodangum Annai Mozhiye Paadal Varigal Mulumaiyaga

10th Tamil - Quarterly Exam 2025 - Original Question Paper| Tirunelveli District 10th Tamil Quarterly Exam Original Question Paper with Solution 2025 | TVL10T

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்

10th Tamil Quarterly Exam Question Paper
34) ‘தென்னன் மகளே' - எனத் தொடங்கும் அன்னை மொழியே பாடலை எழுதுக.
அன்னை மொழியே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!