கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க அ) கொடு - கோடு ஆ) மலை - மாலை Kodu - Kodu, Malai - Maalai: Iru Sorkalai Payanpaduthi Oru Thodar Amaikka (Soru Verupadu)

10th Tamil - Quarterly Exam 2025 - Original Question Paper| Tirunelveli District 10th Tamil Quarterly Exam Original Question Paper with Solution 2025 | TVL10T

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்

10th Tamil Quarterly Exam Question Paper
25) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) கொடு - கோடு
ஆ) மலை - மாலை

அ) வறியவர்க்குப் பொன்னைக் கொடு; மலையின் உச்சிக்கோடு அழகாக இருந்தது.

ஆ) இமயமலை பனி நிறைந்தது; அந்தி மாலைப் பொழுதில் வானம் சிவந்திருந்தது.