10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
26) ‘அமர்ந்தான்' – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்
- அமர் – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி