10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
27) அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக:
அ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழுவமைதியாக மாற்றுக)
ஆ) பழகப் பழகப் பாலும் புளிக்கும். (தொடர் வகையைச் சுட்டுக)
அ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழுவமைதியாக மாற்றுக)
ஆ) பழகப் பழகப் பாலும் புளிக்கும். (தொடர் வகையைச் சுட்டுக)
அ) “இதோ முடித்துவிட்டேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (கால வழுவமைதி)
ஆ) பழமொழித் தொடர்