10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
24) கீழ்க்காணும் தொடர்களில் எண்ணுப்பெயர்களைக் கண்டுபிடித்து தமிழ் எண்களில் எழுதுக:
அ) ஐந்து சால்பு ஊன்றிய தூண்.
ஆ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
அ) ஐந்து சால்பு ஊன்றிய தூண்.
ஆ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
அ) ஐந்து - ௫
ஆ) நாலு, இரண்டு - ௪, ௨