10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
41) தனியார் நிறுவனத்தில் கணினி பயிற்றுநர் பணி வேண்டி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை நிரப்புக.
பணி வாய்ப்புக்கான விண்ணப்பப் படிவம்
குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம் மாணவர்கள் தங்களின் சொந்த விவரங்களைக் கொண்டும் நிரப்பலாம். இங்கே ஒரு மாதிரிப் படிவம் நிரப்பிக் காட்டப்பட்டுள்ளது.
| விவரம் | நிரப்பப்பட்ட விவரம் |
| 1. விண்ணப்பிக்கும் பதவி | கணினி பயிற்றுநர் |
| 2. பெயர் | க. இளமாறன் |
| 3. பாலினம் | ஆண் |
| 4. பிறந்த தேதி | 15.05.2002 |
| 5. பெற்றோர் பெயர் | க. கதிர்வேல் |
| 6. முகவரி | 12, வடக்கு ரத வீதி, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி - 627001. |
| 7. தேசிய இனம் | இந்தியன் |
| 8. கல்வித்தகுதி | B.Sc. (கணினி அறிவியல்), DCA |
| 9. கணினி அறிவு | MS-Office, C, C++, Java, Python, Photoshop |
| 10. முன் அனுபவம் | 2 ஆண்டுகள் உண்டு |
| 11. மொழித்திறன் | தமிழ், ஆங்கிலம் (படிக்க, எழுத, பேசத் தெரியும்) |
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என உறுதியளிக்கிறேன்.
இடம்: திருநெல்வேலி
நாள்: 25.09.2025
தங்கள் உண்மையுள்ள,
(க. இளமாறன்)
விண்ணப்பதாரர் கையொப்பம்