Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard.

10th Tamil - Quarterly Exam 2025 - Original Question Paper| Tirunelveli District 10th Tamil Quarterly Exam Original Question Paper with Solution 2025 | TVL10T

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்

10th Tamil Quarterly Exam Question Paper
42) கீழ்க்காணும் ஆங்கில உரைப்பத்தியை தமிழில் மொழிபெயர்க்க:
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.
மதிப்பிற்குரிய தாய்மார்களே, பெரியோர்களே, என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நமது தமிழ்ப் பண்பாடு குறித்து சில வார்த்தைகள் கூற வந்துள்ளேன். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள், வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வாழ்க்கை முறைகளில் தமிழ்ப் பண்பாடு வேரூன்றியுள்ளது. நமது பண்பாடு மிகவும் பழைமையானது என்றாலும், அது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நமது பண்பாட்டை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். அனைவருக்கும் நன்றி.