காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: செல்பேசி அடிமையென நீயிருக்க Cell Phone Adimaiyena Neeyirukka? Kaatchiyai Kandu Kavinura Ezhuthuvathu Eppadi?

10th Tamil - Quarterly Exam 2025 - Original Question Paper| Tirunelveli District 10th Tamil Quarterly Exam Original Question Paper with Solution 2025 | TVL10T

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்

10th Tamil Quarterly Exam Question Paper
40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:
Image for Poem

தொழில் நுட்பம்

செல்பேசி அடிமையென நீயிருக்க
சொல்லாமல் அதுவேயுன் முதுகிலமர
நல்லடிமை நீயென்றே பயணமாகும்
நாணமற்ற வழிகளையே தூண்டிவிடும்
கல்வியினைத் தொலைத்துநிற்கும் ஆண்டியாக்கும்
கலங்கமது குடும்பத்தில் உண்டாக்கும்
பொல்லாத தலைகுனிவும் தானேவரும்
புரிந்தாலுன் செல்பேசி உனக்கடிமை!