10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
36) அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் - இக்குறட்பாவை அலகிட்டு வாய்பாடு தருக.
பேணித் தமராக் கொளல் - இக்குறட்பாவை அலகிட்டு வாய்பாடு தருக.
| சீர் | அசை | வாய்பாடு |
|---|---|---|
| அரியவற்றுள் | நிரை நிரை | கருவிளம் |
| எல்லாம் | நேர் நேர் | தேமா |
| அரிதே | நிரை நேர் | புளிமா |
| பெரியாரைப் | நிரை நிரை | கருவிளம் |
| பேணித் | நேர் நேர் | தேமா |
| தமராக் | நிரை நேர் | புளிமா |
| கொளல் | நிரைபு | பிறப்பு |