10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
19) தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
- கிழக்கிலிருந்து வீசும் காற்று: கொண்டல்
- மேற்கிலிருந்து வீசும் காற்று: கோடை
- வடக்கிலிருந்து வீசும் காற்று: வாடை
- தெற்கிலிருந்து வீசும் காற்று: தென்றல்