10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
18) செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
செங்கீரைப் பருவத்தில் குழந்தையின் காலில் கிண்கிணியும், இடையில் அரைஞாணும், நெற்றியில் சுட்டியும், காதில் குண்டலமும் குழை என்ற அணிகலன்களும் சூட்டப்படும்.