10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
17) விடைக்கேற்ற வினா அமைக்க:
அ) காற்று, தெற்கிலிருந்து வீசும் போது தென்றல் என அழைக்கப்படுகிறது.
ஆ) மொழிபெயர்ப்பு என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பதாகும்.
அ) காற்று, தெற்கிலிருந்து வீசும் போது தென்றல் என அழைக்கப்படுகிறது.
ஆ) மொழிபெயர்ப்பு என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பதாகும்.
அ) காற்று எப்போது தென்றல் என அழைக்கப்படுகிறது?
ஆ) மொழிபெயர்ப்பு என்றால் என்ன?