10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
16) மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!. - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள்: சிலம்பு (சிலப்பதிகாரம்), மணிமேகலை.