தமிழ் சினிமாவில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். கேரளாவை சேர்ந்த அனிதா விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாராவின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
பருவ பெண்னான அவர் திடீரென சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து பதிவிட துவங்கினார். அவர் எடுத்த முயற்சிக்கு பலனும் கிடைத்துள்ளது. மலையாளத்தில் ஹிட் அடித்த ‘கப்பெல்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே, தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளை அவர் தேடி வருகிறார்.