Advertisement

வேலூர் தொகுதிக்கு ஆக 5 ம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அரசாணை வெளியீடு





வேலூர் தொகுதிக்குஆக. 5-ம் தேதி பொது விடுமுறை...தமிழக அரசு அரசாணைவெளியீடு



மக்களவைத்தேர்தல் நடைபெறுவதையொட்டிவேலூர் தொகுதிக்குமட்டும் ஆக. 5-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதிக்குமட்டும் ஆக. 5-ம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணைவெளியீட்டுள்ளது