Advertisement

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.