10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக:
விதிமுறை கதலிபூகம் கவரிவால் விதானம் தீபம்
புதியதார் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல்
கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேற் கற்றோர் சூழ
மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி.
12) கதலிகை என்பதன் பொருள்
ஆ) கொடி (சிறு கொடி)