ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்னதாக டம்மி பட்டாசு என்ற படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான ஆண் தேவதை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதையெல்லாம் தாண்டி விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாலி, கலக்கப்போவது யாரு சீசன் 9 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் சின்னத்திரையில் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இவர் புகழ்ச்சியை பார்த்து விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
கேரளா புடவையில் தள தளவென இருக்கும் ரம்யா பாண்டியன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Tags: actress ramya pandian, ramya pandian glamour photos, ramya pandian latest instagram images, ramya pandian latest photoshoots, ramya pandian photoshoot, ramya pandian updateds, ramya pandian updates.