சமந்தா ருத் பிரபு, ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில். ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற, தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் செம்ம Hot ஆக உட்க்கார்ந்த படி டாப் ஆங்கிளில் Cleavage தெரியும்படி போஸ் கொடுத்து உள்ளார்.
Tags: சமந்தா