Advertisement

கோழி சாப்ஸ்

தேவை :

கோழி _ 1 கிலோ

பச்சை மிளகாய் _ 10

இஞ்சி _ 2 அங்குலம்

பெரிய மிளகாய் _ 1.

முட்டை _ _ 3

உப்பு தேவையான அளவு


செய்முறை:

1 கிலோ கோழியை சுத்தம் செய்து

துண்டுகளாக்கி கொள்ளவும். 2 அங்குலம் இஞ்சி, 10 பச்சை மிளகாய்கள் பெரிய வெங்காயம், இவற்றை அரைத்துக் கொள்ளவும். கோழிக்கறித் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும். ப்ரஷர் குக்களில் 2 டம்ளர் தண்ணிஊற்றி அதன் மீது பிசிறி வைத்துள்ள கோழிக்கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வைத்து மூடி, குக்களின் மூடியையும் மூடவும். 3 முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு நுரைக்க அடித்துக் கொள்ளவும். வாணலியில் 100 கிராம் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறித்துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து இத்துள்ள முட்டைக்கலவையில் நனைத்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்